GO – Development

Government Orders – Development

அரசாணை (நிலை) எண்.88, பள்ளிக்கல்வி (பொ.நூ1) துறை, நாள் 09.05.2017
பள்ளிக்கல்வி – பொது நூலகம் – கன்னிமாரா பொது நூலகம், சென்னை – கன்னிமாரா பொது நூலகம் இயங்கும் நேரம் மாற்றியமைப்பதற்கு அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.163, பள்ளிக்கல்வி (பொ.நூ1) துறை, நாள் 06.10.2015
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2015-16 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – அரசு மற்றும் அரசு சார்ந்த பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் – நூலக உறுப்பினர்கள் கன்னிமாரா பொது நூலகம் மற்றும் 32 மாவட்ட மைய நூலகங்களில் இலவசமாக விண்ணப்பிக்க இணையதள வசதி ஏற்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.139, பள்ளிக்கல்வி (பொ.நூ1) துறை, நாள் 11.09.2014
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2014-15-ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – பொது நூலகத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட மைய நூலகங்களில் குழந்தைகள் பிரிவில் புதிய உறுப்பினராகச் சேரும் முதல் 100 குழந்தைகளுக்கு அவர்களின் மன வளர்ச்சி மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில் விலையில்லா கற்றல் உபகரணப் பெட்டிகள் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.136, பள்ளிக்கல்வி (பொ.நூ1) துறை, நாள் 11.09.2014
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2014-15 -ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – நூலகச் சேவையினை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டில் தருமபுரி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (2டி) எண்.3, பள்ளிக்கல்வி (கே2) துறை, நாள் 23.01.2013
பள்ளிக்கல்வி- பொது நூலகங்கள் – பகுதி II திட்டம் 202 – 2013 கோவை மாவட்ட நூலகத்தில் குழந்தைகள் பிரிவு அமைத்தல் மற்றும் நூலக கட்டடம் கட்டுதல் – ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் – வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.145, பள்ளிக்கல்வி (கே2) துறை, நாள் 18.06.2012
பள்ளிக்கல்வி – பொது நூலகத்துறை – மானியக் கோரிக்கை – அறிவிப்புகள் 2012-2013 – மாவட்ட நூலகங்களில் பணிபுரியும் நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர்கள் / இரண்டாம் நிலை நூலகர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.