GO-Grant in aid Library

Government Order – Grant in aid Library

அரசாணை (நிலை) எண்.122, பள்ளிக்கல்வி (பி.எல்1) துறை, நாள் 12.07.2013
பள்ளிக்கல்வி – தஞ்சாவூர் சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் – ஆண்டு பராமரிப்பு உதவித் தொகை – உயர்த்துதல் -ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (2டி) எண்.16, பள்ளிக்கல்வி (கே1) துறை, நாள் 29.03.2013
பள்ளிக் கல்வி – தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் – சரசுவதி மகால் நூலகத்தை சர்வதேச அளவில் ஆய்வு மூலமாக தரம் உயர்த்துதல் – தேசிய அளவில் ஒரு வல்லுநர் குழு அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.